புரொடக்டிவிட்டி சொல்யூசன்ஸ் – உற்பத்தித்திறனுக்கான தீர்வுகள்

மொபைல் ஐ சொலுஷன்

‘மொபைல் ஐ சொலுஷன்’ மூலமாக முயற்சியாளர்கள் மற்றும் சிறுமுயற்சியாளர்கள், வேலைத்தளங்களிலுள்ள தமது தொழிலாளர்களின் நடவடிக்கைகளை அவதானித்து அவற்றை வினைத்திறனாக மாற்றுவதற்கு உதவும் ஒரு புதிய தீர்வாக அமைகின்றது.

வெஹிகிள் ட்ரக்கர் சொலுஷன்

வெஹிகிள் ட்ரக்கர் சொலுஷன் என்பது ‘ஜீபீஎஸ்’ தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி நிறுவனமானது தனது வாகனங்களை உரிய முறையில் நிறுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. அத்தகைய தகவல்களை இணைய தள மென்பொருள் அப்ளிகேஷன் வழியாக ஒரு டிஜிடல் வரைபடத்தில் பார்வையிடலாம்.

ஃபீல்ட் போர்ஸ் ஆட்டோமேஷன்

எடிசலாட், அறிமுகப்படுத்தும் புதுமையானதும் செயற்றிறன் மிக்கதுமான இந்த ‘பீல்ட் போர்ஸ் ஆட்டோமேஷன்’ என்ற முறையானது, ஒரு நிறுவனத்தின் தொடர்பு முகாமைத்துவ முறையின் ஒரு பகுதியாகும். அதாவது விற்பனைச் செயற்பாட்டின் அனைத்து கட்டங்களையும் தன்னிச்சையாக பதிவுசெய்யும் ஒரு முறை எனக் கூறலாம்.

TOP