வேலைவாய்ப்புலை

உள்ளக பயிற்சி

நாம் ஒரு பயிற்சி வாய்ப்பிற்காகத் இளம் ஆற்றல்மிக்க நபர்களை தேடுகிறோம்

காலம்: 06 மாதங்கள்

விண்ணப்பதாரி விவரம்:

 • இரண்டாம் நிலை கல்வியில் நல்ல பெறுபேறுகள்.
 • சவால்களைச் சமாளிக்க ஆர்வமும் ஆற்றல்மிக்க ஆளுமையும்.
 • 24 வயதுக்கு குறைவாக இருத்தல் வேண்டும்.
 • பாடசாலையை விட்டு விலகிய மாணவர்களும் விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி காலத்தில் மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும்.

நீங்கள் ஆங்கிலத்தில் சிறந்த எழுத்து மற்றும் வாய்மொழி ஆற்றல் மற்றும் தகவல் தொடர்பாடல் திறன்களைப் பெற்றிருந்தாலும், MS Office பயன்பாடுகளிலும் திறமைபெற்றிருந்தாலும் எங்களுக்கு விண்ணப்பிக்கவும்.

தயவு செய்து உங்கள் சுய விபர கோவையை careers@int.etisalat.lk என்ற மினஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

அழைப்பு மையம் நிறைவேற்றுனர்கள்

தொழில் விபரம்

 • வாடிக்கையாளர்களது கோரிக்கைளுக்கு வரைவாகவும் சரியானதுமான விளக்கங்ளை அளித்தல்.
 • வாடிக்கையாளர்களுக்கு உயர் தரமான சேவைளை வழங்குவதற்குவதில் பொறுப்பாகவிருத்தல்.

 

விண்ணப்பதாரர்களது தகைமைகள்

 • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் உயர்தரத்தில் சித்தி அல்லது அதற்குச் சமமான உயர் கல்வித் தகைமைளைப் பெற்றிருத்தல்.
 • பாடசாலை கல்வியை நிறைவுசெய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • அழைப்பு நிலையங்கள் / வாடிக்கையாளர்சேவை நிலையங்களில்வேலை செய்த அனுபவம் மேலதிக தகைமையாகக் கருதப்படும்.
 • 19 – 25 வயதுக்குட்பட்டவர்களாகவிருத்தல்.
 • கணணி அறிவு கட்டாயமானதாகும்

 

இயலும் என்ற மனநிலயைக் கொண்ட ஒரு இளம் ஆற்றலுள்ள விண்ணப்பதாரியாகவும், ஆங்கிலம் மற்றும் தமிழில் பேச எழுதக்கூடிய (சிங்களம் மேலதிகத் தகமையாக்க்கொள்ளப்படும்) மாலை வேளைகளில் வேலைசெய்யக்கூடிய ஆற்றலுள்ளவராக நீங்கள் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சித்தரம்

வேலை விபரம்

 • விற்பனை முகமைத்துவம் மற்றும் வாடிக்கையாளர்களது கோரிகைகளுக்கு பதிலளித்தல்
 • வெளியக தொடர்பாடல்களை மேற்கொள்ளுவதில் பொறுப்பாகவிருத்தல்.
 • உரிய தரப்பினருடன் விடயங்ளை மேற்கொண்டு இணக்கப்பாடுகளுக்கேற்ப உரிய பதில்களை அளித்தல்.
 • வாடிக்கையாளர்களது விபரங்ளை உரிய முறையில் பேணுதல்

தொழில் தகைமை

 • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் உயர்தரத்தில் சித்தி அல்லது அதற்குச் சமமான உயர் கல்வித் தகைமைளைப் பெற்றிருத்தல்.
 • 18 – 25 வயதுக்குட்பட்டவர்களாகவிருத்தல்.
 • கணணி அறிவு கட்டாயமானதாகும்.

 

சிறந்த மனப்பாங்கு, வாடிக்கையாளர் நலன், சிறந்த தொடர்பாடல் திறன்கள் உள்ளவரா? அப்படியெனில் விண்ணப்பியுங்கள்.

நீங்கள் எந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக இருந்தாலும், உங்கள் சுயவிபர கோவையை career@int.etisalat.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் பொருத்தமான பதவியை subject line. னில் குறிப்பிட்டு அனுப்பவும்.

TOP