4௦% மீள் இணைப்பு

லைப் டைம் ஒஃபர் - வாழ்நாள் முழுவதற்குமான சலுகை
புதிய எடிசலாட் போனஸ் பெக்கேஜ் மூலமாக ஒவ்வொரு முறை ரீலோட் செய்கின்ற போதும் அல்லது கார்ட் மூலம் மீள் நிரப்புகின்ற போதும் 4௦% போனஸ் உங்களுக்கு தரப்படும்.

போனஸ் பெறுமதி (40%)
உங்களது இணைப்பு செயலிலிருக்கின்ற வரையும் ஒவ்வொரு முறை ரீலோட் செய்கின்றபோதும் அல்லது கார்ட் மூலம் மீள் நிரப்புகின்றபோதும் 4௦% போனஸ் உங்களுக்கு தரப்படும்.

இந்த சலுகையை பெற தகுதி உள்ளவர்கள் யார்?
யார் ஒருவர் எடிசலாட் சிம் கார்டை 9௦ நாட்களுக்கு மேல் பாவித்து இருகின்றார்களோ அவர்கள் கார்ட் மூலமாக மீள் நிரப்புகின்றபோது இந்த சலுகையை பெறுவார்கள். உங்களுடைய பழைய சிம்மை மீள் இணைகின்ற போதும் தானாகவே இந்த 4௦% சலுகை உங்களுக்கு கிடைக்கும்

இந்த போனசை பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள்

  • இந்த போனஸ் சலுகையை IDD அழைப்புகள் மற்றும் SMS அனுப்புவதற்கு பயன்படுத்தலாம்.
  • நீங்கள் மட்டுமே இந்த சலுகையை பாவிக்கலாம். வேறு யாருக்கும் இதை பரிசாக கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டீர்கள்.
  • உங்களின் பிரதான மீள்நிரப்பு கணக்கு முடிவைந்தவுடன் இந்த சலுகை மூலம் அதனை மீள் நிரப்பிக் கொள்ளலாம்.

வெகுமதிகள் செல்லுபடியாகுதல்

Etisalat-Sri-Lanka


மீள் நிரப்பல் / கார்டு பெறுமதி ரூபா 5௦/-
ஆகக்கூடிய போனஸ் தொகை ரூபா 2௦ இலவசம்
செல்லுபடியாகும் காலம் - 3௦ நாட்கள்

Etisalat-Sri-Lanka


மீள் நிரப்பல் / கார்டு பெறுமதி ரூபா 100/-
ஆகக்கூடிய போனஸ் தொகை ரூபா 4௦ இலவசம்
செல்லுபடியாகும் காலம் - 3௦ நாட்கள்

Etisalat-Sri-Lanka


மீள் நிரப்பல் / கார்டு பெறுமதி ரூ. 5௦/- தொடக்கம் ரூ.150/-
ஆகக்கூடிய போனஸ் தொகை ரூபா 60 இலவசம்
செல்லுபடியாகும் காலம் - 3௦ நாட்கள்

Etisalat-Sri-Lanka


மீள் நிரப்பல் / கார்டு பெறுமதி ரூ.150 தொடக்கம் ரூ.450
ஆகக்கூடிய போனஸ் தொகை ரூபா 180 இலவசம்
செல்லுபடியாகும் காலம் - 60 நாட்கள்

Etisalat-Sri-Lanka


மீள் நிரப்பல் / கார்டு பெறுமதி ரூபா 450/-
ஆகக்கூடிய போனஸ் தொகை – ரீலோட் / கட்டணத் தொகையின் 40%
செல்லுபடியாகும் காலம் - 90 நாட்கள்

தீர்வை விகிதங்கள்
தயாரிப்பு இயல்புநிலை கட்டண முறையானது செக்கன் அடிப்படையில் அறவிடப்படும். இதில் பின்வரும் கட்டணங்கள் உள்ளடக்கப்படும்.

தீர்வையற்ற வரி

  • அதே வலையமைப்பிற்குள்: ஒரு செக்கனுக்கு 5 சதம்
  • வலையமைப்பிற்கு வெளியே: ஒரு செக்கனுக்கு 5சதம்
  • டேட்டா PAYG - ஒரு MB க்கு 1 ரூபா
  • SMS : எந்த வலையமைப்பிற்கும் 50 சதம்
  • IDD – நிலையான IDD கட்டணங்கள்
TOP