வாடிக்கையாளர் நலனோம்பல் சேவை

வாடிக்கையாளர் சேவை நிலையமானது உங்களை எப்போதும் புன்னகையோடு வைத்திருக்க விரும்புகிறது. இவ்வலையமைப்பானது உங்களை ஒரு நண்பனாகவும் குடும்ப உறுப்பினராகவும் எண்ணி உங்களை மதிக்கிறது. எமது கலாசார விழுமியங்களுக்கு மதிப்பளித்து உங்களை “வணக்கம்” என்று வரவேற்று உங்களுக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் ஒரே கூரையின் கீழ் நாம் வழங்குகின்றோம். நீங்கள் எமக்கு மிக முக்கியமானவராக இருப்பதால் உங்களது வசதிக்காக நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள எமது வாடிக்கையாளர் சேவை நிலையங்களிலூடாக வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணிநேர சேவையை வழங்குகின்றோம்.

ஹாட்லைன் 1727

எடிசலாட் மொபைல் போனில் இருந்து 123 என்ற இலக்கத்துக்கு டயல் செய்து எங்கள் வாடிக்கையாளர் சேவையுடன் இணைந்து மூன்று மொழிகளிலிலும் உங்கள் சேவையை பெற்றுக்கொள்ளலாம்

வருடத்தின் 365 நாட்களும் 24 மணி நேரமும் சேவைகள் வழங்கப்படுகின்றன.

பொது இலக்கம் ௦722541541

வாடிக்கையாளர் சேவை

வேலை நேரங்கள்
திங்கள் முதல் வெள்ளி வரை
முற்பகல் 8.30 தொடக்கம் பிற்பகல் 6 மணி வரை திறந்திருக்கும்

ஞாயிற்றுக்கிழமைகளில் முற்பகல் 8.30 தொடக்கம் பிற்பகல் 2.௦௦ மணி வரை திறந்திருக்கும்.

வர்த்தக விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும்.

எடிசலாட் பிரதான அங்காடி நிலையங்களில் அமைந்துள்ள வாடிக்கையாளர் சேவை நிலையங்கள்

கொழும்பு 3
1௦9 காலி வீதி
கொழும்பு ௦3

கடிதங்கள்
கூட்டுறவு காரியாலயம்
1௦9 காலி வீதி
கொழும்பு ௦3
இலங்கை

உலக வர்த்தக மையம்
L 03/EB/01
எகொலன் சதுக்கம்
கொழும்பு ௦1

காலி
119, வக்வெல்லை
காலி

கண்டி
கண்டி சிட்டி சென்டர் L2,1௦
இலக்கம் 5
தாலதா வீதி
கண்டி.

எல்லா தொலை நகல் சேவைக்கும்,
வாடிக்கையாளர் தொடர்பான மாற்றம் மற்றும் கோரிக்கைகளுக்கு – ௦72 – 25411௦௦
கட்டணங்களை செலுத்துவதற்கும் பிற்கொடுப்பனவு சம்பந்தமான விபரங்களுக்கும் - ௦72 – 2254278

மின்னஞ்சல் - customercare@int.etisalat.lk

TOP