பே ஃபோர் மீ – எனக்காகச் செலுத்துங்கள்

பே ஃபோர் மீ – எனக்காகச் செலுத்துங்கள்

‘பே ஃபோர் மீ’ சேவையானது உங்களது தொலைபேசியில் பணம் இல்லாத சந்தர்ப்பத்தில் உங்களது தொலைபேசியிலிருந்து எடுத்த அழைப்பிற்காக அழைப்பைப் பெறும் நபர் அவ்வழைப்பிற்கான கட்டணத்தை செலுத்தும் முறையாகும். நீங்கள் அழைக்க விரும்பயவரது எண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்தி ஒலிநாடாவின் அறிவுறுத்தல்களுக்கு நன்கு செவிமடுக்கவும். இவ்வறிவுறுத்தல்களைப் பின்பற்றி நீங்கள் அழைப்பை ஏற்படுத்தியவர் இதற்கு இணங்கினால் உங்களது அழைப்பு இணைக்கப்படும்.

இச்சேவையினால் பெறும் பயன்கள்

வாடிக்கையாளர் தமது தொலைபேசியில் பணம் இல்லாதபோது அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கு பே ஃபோர் மீ சேவையைப் பயன்படுத்தலாம்.

இச்சேவையின் அம்சங்கள்

போனில் பணம் இல்லாத போதும் இணைப்பில் இருப்பதற்கான சந்தர்ப்பம்.

சேவைக்கட்டணங்கள்

இச்சேவையைப் பயன்படுத்துவதற்காக வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.5 + வரி, மாதாந்த கட்டணமாக அறவிடப்படும்.
*இச்சேவையானது எடிசலாட் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

TOP