மீள் நிரப்பும் முறை

கார்டு மூலம் மீள் நிரப்புதல்

கார்ட் காலாவதியாகும் திகதி
ரூபா 1 1 நாள்
ரூபா 5 2 நாட்கள்
ரூபா 50 30 நாட்கள்
ரூபா 100 90 நாட்கள்
ரூபா 200 150 நாட்கள்
ரூபா 500 250 நாட்கள்
ரூபா 1000 365 நாட்கள்

ரீலோட்

மீள் நிரப்பல் காலாவதியாகும் திகதி
10 இருந்து 49 7 நாட்கள்
50 இருந்து 75 30 நாட்கள்
76 இருந்து 100 90 நாட்கள்
101 இருந்து 200 150 நாட்கள்
201 இருந்து 500 250 நாட்கள்
501 இருந்து 900 330 நாட்கள்
901-1000 மற்றும் அதற்கு மேல் 365 நாட்கள்

புதுப்பிக்கும் முறைகள்

1. உங்களது எடிசலாட் போனில் *333 என டயல் செய்து பின்னர் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்
2. உங்களது எடிசலாட் போனில் *333 < pin number> என டயல் செய்து உறுதிப்படுத்தல் செய்திக்கு செவிகொடுக்கவும்
3. உங்களது கார்ட் PIN நம்பரை 333க்கு SMS செய்யவும்.
4. #133* # என டயல் செய்யவும்.

TOP