போஸ்ட் பெய்ட் பக்கேஜ்) தேவைகள்

 

அனுமதிக்கப்படும் ஆகக்கூடிய தொடர்புகள்
*5
உட்பட்ட கட்டணங்கள்
தொடர்பு கட்டணங்கள் ஃ மீள செலுத்தக்கூடிய வைப்பு
தேவைப்படும் ஆகக்குறைந்த வயதெல்லை
18 வயது.
அடையாளப்படுத்துவதற்கு தேஅஅ
(மூலப்பிரதி) சாரதி அனுமதி பத்திரம் தேஅஅ இலக்கங்களை
கொண்ட கடவுச்சீட்டு சமர்ப்பிக்கப்படவேண்டும் - உள்ளிட்ட புகைப்படம் தெளிவில்லையாயின்,
இல்லாவிட்டால் அடையாளப்படுத்துவதற்கு கடவுச்சீட்டு புகைப்பட அளவிலான புகைப்படம்
சமர்ப்பிக்கப்படவேண்டும்.
பற்றுச்சீட்டு எழுதும் மாதிரி கீழே
காண்பிக்கப்பட்டுள்ளது

எழுதும் மாதிரியான பற்றுச்சீட்டு

உங்களின் பற்றுச்சீட்டு; விலாசம் செல்லுபடியாவதை உறுதி செய்வதற்கு கீழே காட்டப்பட்டுள்ள ஏதாவது
ஒரு ஆவணத்தை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.

  • பயன்பாட்டு பற்றுச்சீட்டுகள் - 6 மாதத்துக்கு செல்லுபடியாகும்.
  • வங்கி கணக்கறிக்கைகள் - நடைமுறை கணக்கு அல்லது கடனட்டை அறிக்கைகள்
  • கிராம அதிகாரியின் சான்றிதழ் (கடந்த 6 மாதத்துக்குள் பெறப்பட்ட)
  • பற்றுச்சீட்டு மூலம் உறுதி செய்ய இயலாவிட்டால் - ரூபா 750 ஐ கட்டாயமாக வைப்பீட்டை
    செய்யவேண்டும்.

ப்ரீபெய்ட் பெக்கேஜ் தேவைகள்

  • சாதாரண ப்ரீ பெய்ட் சிம்முக்கு ரூபா. 150
  • மெக்ஸா - போனஸ் ப்ரீ பெய்ட் சிம்முக்கு ரூபா. 300
  • தேஅஅஃ சாரதி அனுமதி பத்திரம்ஃகடவுச்சீட்டு பிரதி வழங்கப்படவேண்டும்.
TOP