internet

3G வீடியோ அழைப்புக்கள்

புதிய 3G அழைப்பை அனுபவியுங்கள்.உயர் தரம்மிக்க ரியல் டைம் வீடியோவில் நீங்கள் அழைப்பு விடுக்கும் நபரை காணலாம்.வீடியோ அழைப்பை எடுப்பது எப்படி?

  • படி 1 : நீங்கள் அழைப்பு விடுக்க விரும்பும் நபரின் என்னை டைப் செய்யவும் அல்லது முகவரி புத்தகத்திலிருந்து தெரிவு செய்யவும்.

  • படி 2 : வீடியோ அழைப்பு பொத்தனை அழுத்தவும் அல்லது அழைப்பு தெரிவுகளிளிருந்து "take video call" ஐ தெரிவு செய்யவும்

  கட்டணம் : சாதாரண அழைப்பு கட்டணங்கள் அறவிடப்படும்