வேலையையும் தனிப்பட்ட வாழ்க்கையினையும் நேர முகாமைப்படுத்துவதானது எந்த திறமையான மனிதருக்கும் சவாலானதாக அமையும்.ஆனால் அதிர்ஷ்டவசமாக இப்பொழுது பிளக்பெரி சேவையானது எடிசலாட்டினால் வழங்கப்படுகிறது.
நீங்கள் போட்டியுடனான உச்ச வரம்பை அடையவும், உங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், நேரத்தை மீதப்படுத்தவும் எதிர்பார்த்திருப்பின் பிளக்பெரி இன் கம்பியில்லா இணைப்புத்தீர்வு தேவையான போது உதவும்.
தனிப்பட்ட மின்னஞ்சல்
உங்கள் பிளக்பெரி கையடக்க தொலைபேசி மூலம் 10 வெவ்வேறுபட்ட மின்னஞ்சல் கணக்குகள் வரை பராமரிக்க முடியும். உங்கள் பிளக்பெரி கருவியில் வேலை மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்குகளை செயற்படுத்தல் இலகுவானதும் விரைவானதும் ஆகும். உங்கள் கணனியின் மூலமும் அல்லது பிளக்பெரி கருவியின் மூலமும் செயற்படுத்தலாம். விரைவாக மின்னஞ்சல்களை நண்பர்களுடனும் வீட்டாருடனும் எங்கிருந்தும் பரிமாற்றிக் கொள்ள துணை புரிகிறது.
மேலதிக தகவலுக்கு
நிறுவனங்களுக்கான மின்னஞ்சல்
BES
உங்கள் ஊழியர்களுக்கு கம்பியற்ற மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் ஏனைய நிறுவன தகவல்கள் ஆடம்பரமிக்கவை அல்ல, அவை மிக முக்கியமான விடயங்கள். பாரிய நிறுவனங்களுக்கும் மற்றும் அரச ஸ்தாபனங்களுக்கும் தேவையான உயர் அளவிலான தகவல் தொழிநுட்ப கட்டுப்பாடுகளையும் (IT control), உயர் செயற்பாட்டையும் வழங்குவதற்கு மிகச் சரியான தெரிவு பிளக்பெரி நிறுவன வழங்கியே (BlackBerry® Enterprise Server) ஆகும்.
மேலதிக தகவலுக்கு
BES எக்ஸ்பிரஸ்
பிளக்பெரி நிறுவன வழங்கி (BlackBerry® Enterprise Server) எக்ஸ்பிரஸ் ஆனது வியாபாரங்களுக்கான வினைத்திறன் மிக்க செலவுத் தீர்வினை இலகுவாகவும், மிக விரைவாகவும் பிளக்பெரி தீர்வுடன் ஆரம்பிக்க உதவுகிறது. இது உயர்தர பிளக்பெரி ஸ்மார்ட்போன் அம்சங்களை எவ்வித சொப்ட்வெயார் அனுமதிகளோ, கட்டணங்களோ இன்றி வழங்குகிறது.
மேலதிக தகவலுக்கு
உள்ளடக்கங்கள் (Attachments)
பிரபல்யமான JPEG, BMP, TIFF, Microsoft Word, Excel and PowerPoint , PDF போன்ற உள்ளடக்கங்களை களை பார்க்க துணை புரிகிறது. எவ்வித முக்கியமான உள்ளடக்கங்களையும் அணுக உதவுகிறது.
இணைய உலாவல்
பிளக்பெரி இணைய சேவை உலாவலினால் இணைய வசதியினை இலகுவாக அனுபவிக்க முடியும்.
உங்களது நாளுக்கு நாள் நிகழ்ச்சிகளை நினைவில் கொள்ள பிளக்பெரி ஸ்மாட் போன் இல் உள்ள நாட்காட்டி (calender), , to-dos, குறிப்புக்கள்(notes), ஞாபகக்குறிப்பு (memo) போன்ற பல விசேட சிறப்பம்சங்களை பயன்படுத்திடுங்கள்.
உடனடி குறுஞ்செய்தி (MESSAGING)
BlackBerry கருவியிலுள்ள உடனடி குறுஞ்செய்தி பயன்பாடுகளான BlackBerry messenger, gtalk, Msn messenger, ICQ, AIM ஆனது உங்களை உடனடி குறுஞ்செய்திகளை நபர்களுடன் தொடர்பில் இருக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமூக வலையமைப்பு
பிரபல்யமான சமூக வலையமைப்பு சேவைகளான facebook, myspace, flickr இனை தொடர்புகொள்ளலாம்.