பிளக்பெரி ஸ்மாட் போன்கள் மூலம் உங்களுக்கு விருப்பமான பேஸ்புக்கினை இலகுவாக பெற்று கொள்ள முடிகிறது இதனால் எங்கிருந்தும் நண்பர்களுக்கு தகவல்களை போஸ்ட் செய்வதற்கு,அவர்களுடன் சற் செய்வதற்கு, அவர்களின் வோல்களில் எழுதுவதற்கு வழிசெய்து, அவர்களுடன் தொடர்பிலிருக்க உதவுகிறது.