

எமது வாடிக்கையாளர் சேவைக்கு உங்களை வணக்கம் கூறி வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். உங்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதே எமது முதற்நோக்கமாகும்.
உங்களின் வசதிக்காக, நாடு முழுவதுமுள்ள வாடிக்கையாளர் சேவை நிலையங்கள் ஊடாகவும், வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேரமும் இயங்கும் அழைப்பு நிலையங்கள் ஊடாகவும் உங்களுக்கு தேவையான சேவைகளை வழங்க காத்திருக்கின்றோம்.
எமது வாடிக்கையாளர்கள் அவரவர் விரும்பும் மொழிகளில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும். எடிசலாட் தொலைபேசி ஊடாக 123 அல்லது 0722 123 123 இலக்கங்களை அழைத்து 24 மணிநேரமும் வருடத்தின் 365 நாட்களும் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
எடிசலாட் நிலையம் (Hub)
இல: 05 ஆர்.எ.டி.மெல் மாவத்தை , கொழும்பு 04.
பிரதான அலுவலகம்
இல : 78, 3ம் மாடி, முக்தார் ப்ளாசா கட்டிடம், கிராண்ட் பாஸ் வீதி, கொழும்பு 14.
வாடிக்கையாளர் சேவைகள்
திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மு.ப 8.30 மணி முதல் பி.ப 6 மணிவரை, சனிக்கிழமைகளில் மு.ப 8.30மணி முதல் பி.ப 2.00மணி வரை திறந்திருக்கும். (வர்த்தக விடுமுறை நாட்களில் மூடப்படும்.)
கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி
முகாமையாளர்,
வாடிக்கையாளர் சேவை
இல: 78, 3ம் மாடி, முக்தார் ப்ளாசா கட்டிடம், கிராண்ட் பாஸ் வீதி, கொழும்பு 14.
மின்னஞ்சல் - customercare@int.Etisalat.lk
| லாப் சுப்பர் | |
| கொஹுவல மொரட்டுவ மஹரகம |
திறந்திருக்கும் நேரம் : |
| IOC எரி பொருள் நிரப்பு நிலையங்கள் | |
| ஹவ்லொக்டவுன் பம்பலப்பிடிய தெமட்டகொட |
திறந்திருக்கும் நேரம் :
|