

நீங்கள் சுய தேவைக்காக அல்லது வர்த்தக தேவைக்காக வெளிநாடு செல்ல திட்டமிடுகிறீர்களா? என்ன காரணமாக இருந்தாலும் உங்கள் குடும்பத்தாருடனும் , நண்பர்களுடனும் தொடர்பை இழக்க தேவை இல்லை.உங்கள் எடிசலாட் முற்கொடுப்பனவு சிம்மை அல்லது உங்கள் பிற்கொடுப்பனவு இணைப்பில் ரோமிங் வசதியை செயற்படுத்தி எடுத்துச்செல்லுங்கள்.
எமது 072 278 7878 தொலைபேசி இலக்கத்தை மேலதிக தேவைகளுக்காக தொடர்பு கொள்ளுங்கள்