ஏன் எடிசலாட் பிற்கொடுப்பனவு?
புதிய புரட்சிகரமான பக்கேஜ்கள்
டிஸ்கவர் (Discover), ட்ரீம் (Dream), சக்சஸ் (Success) , மற்றும் ரீச் (Reach) ஆகிய பக்கேஜ்களில் உங்களுக்கு மிகவும்பொருத்தமான பக்கேஜினை தெரிவு செய்யுங்கள்.
-
எல்லைகளுக்குள் கட்டுப்பட்டு நிற்காது - சிறந்த சாத்தியமிக்க டிஸ்கவர் பக்கேஜ் உடன் மகிழ்ந்திடுங்கள்,
- மாதாந்த வாடகை இல்லை
- நிபந்தனைகள் இல்லை
- ஆகக்குறைந்த IDD கட்டணங்கள் – ரூ. 2 இலிருந்து
- IDD இலக்கத்திற்கு முன் 100 ஐ டயல் செய்து அழைக்கவும்.
-
நாடு பூராகவுமான 1900க்கும் மேற்பட்ட கொடுப்பனவு நிலையங்கள் - உங்கள் வசதிகளைக் கருதி முன்னணி வங்கிகள் மற்றும் நவீன கடைத்தொகுதிகள் என்பன மூலம் உங்கள் கைக்கெட்டியதூரத்தில் கொடுப்பனவு நிலையங்களை அமைத்துள்ளோம் .
மேலதிக தகவல்களுக்கு
- மின்-கட்டண பட்டியல் முறைமை - தபாற்காரர் உங்கள் கட்டணப்பட்டியலை விநியோகிக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை. எம்முடைய மின்-கட்டணப்பட்டியல் முறையில் பதிவு செய்வதன் மூலம் உங்களது கட்டண பட்டியலை பெற்றுக்கொண்டு காகித விரயத்தைத் தடுத்து எமது சூழலை பாதுகாத்திடுங்கள்.
மின் கட்டணப் பட்டியல் முறைமை
- பிளக்பெரி தீர்வுகள் – உங்களது தேவைகளைக் கருதி உங்களுக்கு பொருந்தும் வகையில் மாத வாடகை ஏதுமற்ற ரூபா 2599/-இலிருந்து ஆரம்பிக்கும் கட்டுப்படியான விலைகளில் எடிசலாட் பிளக்பெரியை வாங்கி வாழ்க்கையின் சிறந்த கணப்பொழுதுகளையும் அனுபவித்திடுங்கள்,
மேலதிக தகவல்களுக்கு
