Pre paid

திட்டங்களும் கட்டணங்களும்

நாம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நிமிட கட்டண திட்ட அடிப்படையில் ஆகக்குறைந்த கட்டணமாக எடிசலாட்டில் இருந்து ஏனைய வலையமைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.2 மட்டுமே அறவிடப்படுகிறது. புதிய இணைப்புகளுடன் ரூ. 25 பெறுமதியான மேலதிக அழைப்பு நேரம், 30 குறுந் தகவல் (எஸ்.எம்.எஸ்) மற்றும் 3MB டவுன்லோட் வசதிகள் போன்றவற்றை முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

எமது கவர்ச்சிகரமான நிமிட கட்டண விபரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

வியத்தகு முறையில், முன்னொருபொழுதும் இல்லாதவாறு கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன!

எடிசலாட் முற்கொடுப்பனவு முறை கட்டணங்கள்

வெளிச்செல்லும் அழைப்பு
எந்நேரமும் / எந்தவொரு வலையமைப்பிற்கும்
நிமிடத்திற்கு ரூ. 2
வெளிச்செல்லும் அழைப்பு - எடிசலாட்டில் இருந்து எடிசலாட்டிற்கு  - எந்நேரமும் நிமிடத்திற்கு ரூ. 1
உள்வரும் அழைப்புகள் முற்றிலும் இலவசம்
குறுந்தகவல் சேவை (எஸ்.எம்.எஸ்)
எடிசலாட் வளையமைப்பினுல்
ஏனைய வளையமைப்பிற்கு 
10 சதம்
25  சதம்

 

வினாடிக்கான  பக்கேஜ்

எடிசலாட் தற்போது புதிய , வினாடிக்கான பக்கேஜை சிறந்த கட்டணத்தில் தமது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.இப்புதிய வினாடிக்கான பேக்கேஜின் மூலம் எடிசலாட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வினாடிக்கு 2.1 சதம் போன்ற குறைந்த கட்டணத்தில் வெளிச்செல்லும் அழைப்புக்களை பெற்றுக்கொள்ளலாம்.

வெளிச்செல்லும் அழைப்பு
எந்நேரமும் / எந்தவொரு வலையமைப்பிற்கும்
வினாடிக்கு 4.2 சதம் 
வெளிச்செல்லும் அழைப்பு - எடிசலாட்டில் இருந்து எடிசலாட்டிற்கு  - எந்நேரமும் வினாடிக்கு 2.1 சதம் 
உள்வரும் அழைப்புகள் முற்றிலும் இலவசம்
குறுந்தகவல் சேவை (எஸ்.எம்.எஸ்)
எடிசலாட் வளையமைப்பினுல்
ஏனைய வளையமைப்பிற்கு 
10 சதம்
25  சதம்


* மேலே குறிப்பிட்ட கட்டணங்களுக்கு அரச வரிகள் சேர்க்கப்படவில்லை.
* பக்கேஜை மாற்றுவதற்கு *111 அல்லது #111# இற்கு அழையுங்கள்.





go back