Pre paid

எடிசலாட் முற்கொடுப்பனவு

மாதாந்த வாடகை, மாதாந்த கட்டண பட்டியல் மற்றும் முற்பணம் அற்ற எடிசலாட் முற்கொடுப்பனவு இணைப்பு ஒன்றினை இன்றே பெற்றிடுங்கள். இதன் மூலம் தொலைபேசி அழைப்புகளுக்காக செலவழிக்கும் தொகையை நீங்களே தீர்மானித்துக்கொள்ளலாம். பண வைப்பின்றி சர்வதேச அழைப்புகளை மேற்கொள்ளலாம். மேலும் பல சேவைகளையும் அனுபவிக்கலாம்.

 
           


go back