

எடிசலாட்டிற்கு உரிமையுடைய கூட்டிணைக்கப்பட்ட விநியோக அமைப்பு(SYSTEM) மொத்த கட்டுப்பாட்டுக்காக நாடு முழுவதும்3000 ற்கும் மேற்பட்ட சில்லறை வியாபார சேவைக்கு பாரிய உதவியாக இருக்கும். இந்த தீர்வை பெற்றுக் கொடுக்க நாம் திறமைமிக்க, அனுபவமிக்க ஆக்கத்திறன் கூடியதாக உள்ளதோடு எமது பெறுமதியான வாடிக்கையாளர்களின் கருத்துக்களை பரிமாற்ற ஆர்வத்தோடு உள்ளோம்.
எமது உற்பத்திகளை வாடிக்கையாளர்களாகிய உங்களுக்கு எந்நேரமும் எவ்விதத்திலாவது உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் வழங்க முடியும் என அமைப்பு (SYSTEM) உறுதியளிக்கிறது.
இவைகளைப் பெறுபேறுகளே தெளிவாக எடுத்துக் கூறுகின்றன
அமைப்பை (System) நிர்மாணித்தபின் 86% மூ மான விற்பனை உற்பத்தித்திறன் 6% ஆல் அதிகரித்துள்ளது.

Enterprise conference bridge இலகுவானதும் பாதுகாப்பானதுமான ஒலி உரையாடல் (audio conferencing )தீர்வை வழங்குவதோடு வியாபார பயண செலவை குறைப்பதற்காகவும் உங்கள் வியாபர உற்பத்திதிறனை அதிகரிக்கவும் உதவும்.
எடிசலாட்க்கு மட்டும் ,இந்த தொடர்பிற்காக இணைய இடைமுகம்(interface) உபயோகிக்கப்படுவதோடு அழைப்பு உரையாடல் முகாமைக்கு கால அட்டவனையை (schedule)உள்ளடக்குவதற்கும் உதவும். தொடர்புகொள்வோர் உடன் தொடர்புகொள்ள விஷேட தொலைபேசி ஊடாக அழைப்பை மேற்கொள்வர்.

உங்கள் வாடிக்கையாளர் உடன் உங்களது கூட்டிணைக்கப்பட்ட தொடர்புகளுக்கு விஷேட ரிங் பக்(Ring back) தகவல் உருவாக்கபடுவதனால் விஷேட அன்பளிப்புகளும் சரியான காலத்தில் ஊக்குவிப்புகள் தொடர்பாக விஸ்தரித்துகொள்ள.
இந்த தகவல்கள் உங்கள் வாடிகையாளர்களுக்கு உங்களை பற்றிய புதிய செய்திகளை அறியக்கூடியதாக இருக்கும்.