எடிசலாட் பிஸ்னஸ் எஜ் 

அதிக இலட்சியத்துடன் காத்திருக்கும் உங்களுக்கு ஒரு ஏற்பாடு ,வியாபார எஜ்(business edge) ஆனது வாடிக்கையாளர்களுக்கு x -factors   ஐ வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது .இது உங்கள் அன்றாட வேலைகளுக்கு நன்மைபயக்கும் சேவையாக மற்றுமின்றி வித்தியாசமான துறைகளில் உங்கள் வியாபாரத்தை முன்நடத்தி செல்வதற்கான அறிவை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை தேடி தருகிறது .நாம் உங்களுக்கு நிறைவான பகேஜ் ஒன்றை வழங்குவதன் மூலம் முன்னேற்றத்தின் ஒரு பங்காளியாக இருக்க விரும்புகிறோம் .

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இலக்குகளையடைய தனிமயமாக்கப்பட்ட   குரல் பக்கேஜை  அனுபவியுங்கள். 

பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளை தனிப்பயனாக்குவதன் மூலம் உங்கள் வியாபாரத்தை நல்லபடியாக நடத்துங்கள் 

அதிக வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பாவனையாளர்களுக்கு பிளக்பெரி சேவைகள் மற்றும்  பக்கேஜ்.

உங்கள் வியாபாரத்தில் விற்பனை விநியோகத்தை மேற்கொள்வதற்கு நிறுவன தீர்வுகள்கலந்துரையாடல் அலைப்புபை வழங்குகிறது.  

உங்களது பிரச்சினைகளை தீர்க்கும் முறைகள் தயார்நிலையில் உள்ளது என உறுதிபடுத்த துணை சேவைகள் காணப்படுகின்றன 

நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் வியாபாரத்தை நடத்துவதற்கான 3G  மற்றும் broad band தீர்வுகள் 

உங்களது தொழிலகம் ,பயிற்சிகள் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான மத்திய இடங்களை நவீன தொழில்நுட்பத்துடன் நாங்கள் வழங்குகிறோம்.

குரல் சேவைகள் 

உங்கள் வியாபார பங்காளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கேற்ற மீள்தன்மையான பகேஜ்களை அனுபவியுங்கள் 

  • 2G \3G 
  • போட்டிகரமான IDD கட்டணம் 
  • சிறந்த அலையல்(roaming) வசதி 

பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள் 

உங்களது வேலையை இலகுவாக்க மற்றும் உங்களுக்கு ஒரு பொழுதுபோக்காகவும் நாம் உங்களது வியாபாரத்துக்கான  சேவையை வழங்குகிறோம் 

  • நிறுவன கோல்-எ -டியூன் 
  • செய்தி சேவைகள் 
  • நிறுவன செய்திகள் 
  • E channelling
  • I -moved

பிளக்பெரி சேவைகள் 
வேலை மற்றும் தனிவாழ்வில் நேரத்தை சமாளிப்பது ஒரு கலையாகும் .எடிசலாட் வழங்கும் பிளேக்பெரி அதை வடிவமைகிறது  

  • மின்னஞ்சல்  
  • குரும்தகவல்கள் 
  • சமூகத்தோடு ஒன்ராயிருங்கள் 
  • BES - பிளக்பெரி நிருவாக தீர்வுகள் 
  • BIS - பிளக்பெரி இணையத்தள தீர்வுகள்  

 

எடிசலாட் பிஸ்னஸ் எஜ் 

உங்களது வியாபாரத்தின் வசதியை அதிகரிக்க தொடர் நிறுவன தீர்வுகள் வழங்கப்படும் .முழுமையான நிருவாக தீர்வுகளிலிருந்து , நிறுவன e-mail hosting வரைக்கும் , data management system வரைக்கும் , back office integration  வரைக்கும் நாம் உங்களுக்கு  அதிக எண்ணிக்கையான தீர்வுகளை வழங்குகிறோம்.

  • Distribution and sales force automation  
  • விற்பனை மற்றும் விநியோக தீர்வுகள் 
  • auto eye & mobile eye
  • conference bridge  

 

துணை சேவைகள்
நாம் சேவையை விரிவுபடுத்துவதன் மூலம் பயிற்சி வசதிகளை உரிய விலையில் எடிசலாட் hub இல் வழங்குகிறோம். இங்கு உங்களது பில்லுக்கான கட்டணத்தை செலுத்தலாம் .சுவையான தேநீரை பருகுவதுடன் அல்லது சுவையான உணவை உன்னுவதுடன் இளைப்பாறலாம்.கலந்டுரையால் அறைகளும் காணப்படுகின்றன .

  • பயிற்சி வசதிகள் 
  • "Break -out" கலந்துரையாடல் அறைகள் .

 

எடிசலாட் பிஸ்னஸ் எஜ் 
உலகளாவிய நன்மைகள் மூலம் மட்டுமே கிடைக்கும் குறைந்த IDD கட்டணம், ரோமிங் கட்டணம் என்பவற்றை அனுபவியுங்கள்.

  • தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கங்களுக்கு IDD கட்டண வரையறை இருக்காது . 
  • துபாய் மற்றும் UAE இற்கு  ரோம் பண்ணும்  போது 40 % தள்ளுபடி .
  • UK இல் ரோம் பண்ணும் போது 80 % தள்ளுபடி
  • சவுதியில் மொபைலியில் ரோம் பண்ணும் போது 50 % இற்கு மேற்பட்ட தள்ளுபடி.