

எடிசலாடினுடைய state-of-the-art பயிற்சி வாய்ப்பினில் அல்லது வேறு இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் குறைந்த விலையில் பங்கு பெற்றிடுங்கள்.
எமது வழமையான கலந்துரையாடல் அறை, பட்டறைகள் நடாத்தவும் ,சிறிய குழு வேலைகளுக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது.
"Mirror"
உங்கள் நண்பர்களுக்கு எமது செளகரியமான மேல்மாடி ஓய்விடத்தில் விருந்து அளித்திடுங்கள். இவ்விடம் சிறந்த உங்கள் களைப்பான நாளின் பின் ஓய்வெடுப்பதற்கான சூழலை தருகிறது.
Etisalat Hub பற்றிய மேலதிக விபரங்களுக்கு, உதேனி ஐ 0722443454இல் அழைக்கவும். அல்லது udeni@int.etisalat.lk மூலம் தொடர்புகொள்ளவும்.
![]()