Promotions

ஊக்குவிப்பு௧ள்

 

 

 
கொழும்பில் Green Men Campaign

இந்த செயற்படுத்தல் நிகழ்ச்சி கொழும்பு 01 தொடக்கம் கொழும்பு 15 வரை நடந்தது. இந்த நிகழ்ச்சி எமக்கு மிகவும் தெம்பு அளித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி எமது விற்பனைக்கும் கைகொடுத்துள்ளது. 200 பேர் கொண்ட குழு எடிசலாட் சின்னத்தை உடையாக அணிந்து கொழும்பின் தெரிவு செய்த சில வீதிகளிலும் உலாவந்தததை கண்டிருப்பீர்கள். எடிசலாட் பச்சை மனிதர்கள் கொழும்பின் அனைத்து தெருக்களுக்கும் சென்று பொது மக்களுக்கு எமது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட குறியீட்டைப் பற்றி துண்டுப்பிரசுரம் வழங்கி தெரிவித்தனர்.


 

_________________________________________________________________

 
"Spot and Win" விளையாட்டு - வெற்றியாளர்கள

laptop வென்ற வெற்றியாளர்
  • மாலக தேசப்ரிய
தனி – கணணி(PC) வெற்றியாளர்கள்
  • ரிஜித் பீரிஸ்  
  • பைசா சகி (Faiza Zaki) 
  • எல். எஸ். எ. பி அத்துகோரள
  • ரோகன விமலசுரிய
  • முஹமட் இர்சாட்
  • எ. புனிஷ்வரன்