அழைப்பு முகாமைத்துவம்

உங்களுக்கு ஏற்ற விதத்தில் அழைப்புகளை முகாமைத்துவம் செய்துகொள்ளலாம். காத்திருப்பு அழைப்பை செயற்படுத்துவதன் மூலமாக நீங்கள் வேறொரு அழைப்பில் இருக்கும் போதும் அழைத்தவர்கள் அழைப்பில் காத்திருக்க வசதிகளை ஏற்படுத்தும். உங்களுடைய மொபைல் நிறுத்தி வைத்திருக்கும் போதும் உங்களை இடைஞ்சலுக்குட்படுத்தாத வகையிலும் உங்கள் மொபைலுக்கு வரும் அழைப்புகளை வேறு இலக்கத்துக்கு திருப்பி விடலாம். இருவர் உரையாடல் செய்கின்றபோது மூன்றாவது நபரை இணைத்துக்கொள்வதற்கு கொன்பரன்ஸ் கோல் முறையை செயற்படுத்தி இணைத்துக்கொள்ளலாம். குழு கலந்துரையாடல்கள் இதன் மூலம் அனுபவிக்கலாம்.

உங்கள் மொபைல் போனில் செயற்படுத்துவதற்கு ‘செட்டிங்ஸ்’ சென்று அழைப்பு முகாமைத்துவத்தை பரிசோதித்துக் கொள்ளுங்கள்

உங்களது போன் நிறுத்திவைக்கப்பட்டுள்ளபோது அல்லது வலையமைப்புக்கு வௌியே உள்ளபோது உள்வரும் அழைப்பு தொடர்பாக எஸ்எம்எஸ் வழியாக அறிவித்தலொன்றைப் பெறக்கூடிய வசதி இதில் காணப்படுகின்றது.

இதனைச் செயற்படுத்துவதற்கு

*346ஐ டயல் செய்யவும். (முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு ஆகிய இரண்டு பக்கேஜூகளுக்கும் பொருந்தும். எனினும் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் இச்சேவையைப் பெறுவதற்கு தமது மீதியாக 1 ரூபாவைக் கொண்டிருத்தல் வேண்டும்.)

பிற்கொடுப்பனவு பக்கேஜூகளில் ரோமிங் செய்யும் சந்தர்ப்பத்தில் பிற்கொடுப்பனவு பக்கேஜூகளில் இதனை செயற்படுத்துவதற்கு உங்களது மொபைலில் கோல் டைவர்ட் – வென் அன்ரீச்சபிள் – 101<கடைசி 7 இலக்கங்கள்>

இச்சேவையை நிறுத்துவதற்கு ##002# இற்கு டயல் செய்யவும்.

கட்டணங்கள்

  • முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு இச்சேவை இலவசமாக வழங்கப்படுகின்றது.

Voice mail is a user recorded voice message or a default voice message to which a caller is directed to in case the mobile phone is switched off or out of the coverage area. The caller can leave a voice message after listening to the recording. The System also allows to control and administrate voice mail account using the internet.

Customize and configure your voice mail box and notification method by dialling 131 from your mobile or by accessing the web.

This service is mostly required by people who do not wish to be disturbed at times and also customers can use this service instead of the Missed Call Notification service, because the customer will get a SMS notifying him on all calls he received while out of reach.

Steps in activating Voice mail

  • Go to the phone's main menu, go to Settings, then to Call Divert
  • In voice divert, set "If out of reach" number to 131
  • Dial 131 and follow the recording to activate voice mail
  • Web URL : http://Etisalatums.Etisalat.lk

Charging
You will be charged for dialing 131 as follows;

Pre Paid Rs.5.00 per min
Post Paid Rs.3.00 per min

Above charges excludes Government Taxes.

TOP