கடன் சேவைகள்

ஒரு எடிசலாட் இலக்கத்திலிருந்து இன்னொரு எடிசலாட் இலக்கத்துக்கு பரிசு/கடன் வழங்கல் (SEND/GIFT CREDIT)

*345 என்ற இலக்கத்தை டயல் செய்து அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும். ஒரு நாளைக்கு 3 தடவைகள் மாத்திரம் இதனை நீங்கள் முயற்சிக்கலாம். பரிசு கடன்களை அனுப்பலாம் ஒவ்வொரு தடவையும் ஆகக்கூடியது 100 ரூபா மாத்திரமே பரிசாகவோ கடனாகவோ வழங்க முடியும்.

பரிசுகள் செல்லுபடியாகும் காலம்

ரூபா 5 - ரூபா 20
7 நாட்கள்

ரூபா 31 - ரூபா 50
14 நாட்கள்

ரூபா 51 - ரூபா 100
25 நாட்கள்

இந்த சேவை முற்கொடுப்பனவு வாடிகையாளர்களுக்கு மாத்திரம் பொருந்தும்.

கட்டணங்கள்
கடன் அனுப்பும் நபரிடமிருந்து ரூ.2 அறவிடப்படும்
மேலே குறிப்பிட்ட கட்டணங்களில் அரச வரிகள் உள்ளடக்கப்படவில்லை.

முற்கொடுப்பனவுக்கு
உங்கள் sim மெனுவில் எடிசலாட் சேவைக்கு சென்று சிம் மெனு>கிளையன்ட் சப்போர்ட்> பெலன்ஸ்>எடிசலாட் பிரீபே க்கு செல்லவும் அல்லது #134#க்கு டயல் செய்யவும்.

 

பிற்கொடுப்பனவுக்கு
உங்கள் sim மெனுவில் எடிசலாட் சேவைக்கு சென்று சிம் மெனு>கிளையன்ட் சப்போர்ட்> பெலன்ஸ்>எடிசலாட் பிரீபே க்கு செல்லவும் அல்லது #134#க்கு டயல் செய்யவும்.
உங்கள் sim எடிசலட் சேவை - வாடிகையாளர் உதவி -மிகுதி - எடிசலட் பிற்கொடுப்பனவு

நீங்கள் எப்போதாவது முக்கியமான அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் அனுப்ப போதிய மீதி இல்லாமல் இருந்திருக்கின்றீர்களா? இப்போது எடிசலாட் இலகு கடன் (ஈசி லோன்) சேவை மூலம் உங்களது மீதி குறைவாக உள்ள சந்தர்ப்பத்தில் அல்லது மீதி இல்லாத சந்தர்ப்பத்தில்

Conditions

  • அவர்கள் எடிசலாட் வலையமைப்பைப் பயன்படுத்திய காலம், பயன்பாடு என்பனவற்றின் அடிப்படையில் வாடிக்கையாளர் தனிப்பட்ட ரீதியில் ரூ.20, ரூ.40 அல்லது ரூ.80 இனை கடனாகப் பெற்றுக்கொள்ளலாம். வாடிக்கையாளருக்கு போதிய மீதி இல்லாதபோது அது பற்றி அவர்களுக்கு அறிவிக்கப்படும்.
  • வாடிகையளர்கள் தங்கள் கடனை போது மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்கள் விடுமுறை அல்லது வர்த்தக விடுமறை நாட்களின் போது இரு மடங்கு கடனைப் பெறலாம்.
  • வாடிகையளர்கள் *8889 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு கடன் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.

இலகு கடன் செல்லுபடியாகும் காலம்

கடன் பெறுமதி ரூ.20
அங்கத்துவ கட்டணம் ரூ.2
செல்லுபடியாகும் காலம் - 7 நாட்கள்

கடன் பெறுமதி ரூ.40
அங்கத்துவ கட்டணம் ரூ.6
செல்லுபடியாகும் காலம் - 14 நாட்கள்

கடன் பெறுமதி ரூ.80
அங்கத்துவ கட்டணம் ரூ.10
செல்லுபடியாகும் காலம் – 25 நாட்கள்

 

  • இலகு கடனைப் பெறுவதற்கு முன்னர் நிலுவையிலுள்ள கடன் தொகை மற்றும் அங்கத்துவ கட்டணம் செலுத்தப்படுதல் வேண்டும்.
  • கடன் தொகையும் சேவைக் கட்டணமும் கணக்கை அடுத்த தடவை மீள்நிரப்பும்போது கழிக்கப்படும். (வரிகளையும் சேர்த்து)
  • நியம வரிக்கட்டணம் அறவிடப்படும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்களில் வரிகள் சேர்க்கப்படவில்லை.

TOP