பொழுதுபோக்குகள்

எடிசலட் ஜாலி கிறீட்டிங் ஊடாக நீங்கள் நேசிக்கின்றவர்களுக்கு உங்கள் மனதில் உள்ளதை குரல் மூலமான வாழ்த்துகளாக அறிவிக்கலாம். காதல், ரோமேன்ஸ், பிறந்தநாள், ஆண்டு விழா  போன்ற சந்தர்ப்பங்களில் இலங்கையில் பயன்படுத்துகின்ற எல்லா வகையான மொபைல் போன்கள், லேன்ட் போன்கள் மற்றும் நிரந்தர இணைப்புகள் என்பனவற்றுக்கு அனுப்பலாம்.

வாழ்த்துக்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் கிடைக்கத்தக்கதாக இருக்கும். மேலதிகமாக முன்னமே ஒலிப்பதிவு செய்யப்பட்ட வாழ்த்துக்களை வாடிக்கையாளர்கள் கம்ப்போசிங் செய்து அனுப்பி வைக்கலாம். வாடிக்கையாளர் விரும்பினால் இந்த வாழ்த்தினை அனுப்பியவர் யார் எனத் தெரிந்துகொள்வதற்கும் அல்லது தெரிந்து கொள்ளாத வகையில் அனாதேயமாகவும் அனுப்பலாம்.

இந்த சேவையை பெற்றுக்கொள்வதற்கு 900 என்ற எண்ணுக்கு டயல் செய்து ஒலிப்பதிவில் குறிபிடப்படும் விடயங்களைப் பின்பற்றவும்.

வாழ்த்துக்கள் சென்றடைந்ததை உறுதிப்படுத்தியதன் பின்னர் நீங்கள் வாழ்த்து அனுப்பியவர்கள் உங்களுக்கு மறுபடி போன் செய்கின்றபோது நீங்கள் அவர்களுக்கு அனுப்பிய வாழ்த்து இசையே ரிங் டோனாக ஒலிக்கும்.

கட்டணம் - முற்கொடுப்பனவோ அல்லது பிற்கொடுப்பனவோ ரூ.5 அறவிடப்படும்.

மேற்குறித்த கட்டணம் அரசாங்கத்தின் வரிக்கு அப்பாற்பட்டது.

டோன்ஸ், படங்கள், அனிமேஷன், கேம்ஸ் பதிவிறக்கம் செய்தல்

டோன்ஸ், படங்கள், அனிமேஷன், கேம்ஸ் போன்ற விடயங்களை பதிவிறக்கம் செய்வதற்கு பின்வரும் இணைய தளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மொபைல் போன்
எடிசலாட் WAP போர்டல் - http://wap.etisalat.lk
எடிசலாட் சிம்பயோடிக் WAP போர்டல் - http://dzone.etisalat.lk/wap

கணணி
எடிசலாட் WAP போர்டல் -- http://wap.etisalat.lk/web/dz/Index.jsp

கட்டணம் – தரவிறக்கம் செய்யப்படும் உள்ளடக்கத்துக்கு அமைவாக மாறுபடும்.

மொபைல் நாடகம்,ஹோலிவூட் மற்றும் பொலிவூட் கொசிப், லவ் டிப்ஸ் கிரிக்கெட், மியூசிக், ஜோக்ஸ், இசை பதிவுகள், மற்றும் பல விடயங்களையும் குரல் மூலமாக கேட்கலாம்.

Dial 555 to check them out right away

அந்த விடயங்களை சரியான முறையில் தெரிந்து கொள்வதற்கு 555 என்ற இலக்கத்துக்கு டயல் செய்யவும். இத்தொடர்பை கிளிக் செய்து call – a – tune ஐப்போன்று உங்களுக்கு விருப்பமான டோன்களையும் வேறு அம்சங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

கட்டணம் - ஒரு நிமிடத்திற்கு ரூபா 5.௦௦ + வரி ஆகும்.

மேற்சொன்ன கட்டணங்களில் அரசாங்க வரிகள் சேர்க்கப்படவில்லை.

TOP