எம் – பேங்கிங்

மிகவும் வசதியான மொபைல் வங்கி வசதியை செலான் வங்கியுடன் இணைந்து பெற்றுகொள்ளுங்கள்

seylan bank

எடிசலாட், செலான் வங்கியுடன் இணைந்து வடிகையாளர்களுக்கு மொபைல் வங்கி வசதியை வழங்குகின்றது. கணக்கு மற்றும் கடன் அட்டை வாடிக்கையாளர்கள் பல்வேறு வங்கிச் சேவைகளை உங்கள் எடிசலட் இணைப்பில் 3040 என்ற இலக்கத்துக்கு SMS அனுப்புவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

எடிசலாட் வாடிக்கையாளர் எவ்வாறு நன்மைகளைப் பெறலாம்?

வாகன நெரிசல்கள், வாகனத்தை நிறுத்தும் பிரச்சினைகள், நீண்ட வரிசைகள் காரணமாக ஏற்படும் நேர விரயத்தைத் தவிர்த்து வாடிக்கையாளர்கள் தமது மொபைல் போன் மூலம் தமது பணப்பரிமாற்றல்களை நாட்டின் எப்பாகத்திலிருந்தும் மேற்கொள்ளலாம். அதற்கென நீங்கள் எஸ்எம்எஸ் பேங்கிங் சேவைகளில் பதிவு செய்து கீழே காட்டப்பட்டுள்ள சேவைகளை சிக்கலில்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.

சேவைகளும் அம்சங்களும்
செலான் வங்கியின் எஸ்எம்எஸ் பேங்கிங் சேவை மூலம் வழங்கப்படுகின்ற சில சேவைகளும் அம்சங்களும் கீழே காட்டப்பட்டுள்ளன.

 • மீதிகளை அறிந்து கொள்ளுதல்
 • நிதி மாற்றம்
 • சிறிய கூற்றுகள்
 • பில் கட்டணங்களைச் செலுத்துதல்
 • கடைசி 5 வரவு மற்றும் செலவு கொடுக்கல் வாங்கல்கள்
 • இன்றைய கொடுக்கல் வாங்கல்கள்
 • மாற்றப்படாத காசோலைகள்
 • திருப்பியனுப்பட்ட காசோலைகள்
 • காசோலைப் புத்தகத்துக்கான கோரல்
 • வீசாட் காட் மீதி
 • வீசா காட்டின் அடுத்த/ கடைசி கொடுப்பனவு விபரங்கள்
 • நாணயமாற்று வீதங்கள்
 • PIN மாற்றுதல்

ஒரே பார்வையில் சேவைக்கட்டணங்கள் தொடர்பான விபரங்கள்

மாற்றப்படாத காசோலைகள் UC
சிறிய கூற்றுகள் MS
நாணயமாற்று வீதங்கள் ER
வீசா காட் மீதி VB
வீசா கடன் அட்டையின் அடுத்த கொடுப்பனவு விபரங்கள் PD
வீசா கடன் அட்டையின் கடைசி கொடுப்பனவு விபரங்கள் LP
காசோலைப் புத்தகத்துக்கான கோரல் CB
கடைசி 5 வரவு கொடுக்கல் வாங்கல்கள் CR
கடைசி 5 செலவு கொடுக்கல் வாங்கல்கள் DR
PIN மாற்றம் PC
நிதி மாற்றம் FT
பில் கட்டணங்கள் UP
ரீலோட் (டொப் அப்) TP
ரீலோட் (மற்றைய) TO

இச்சேவையை எவ்வாறு பயன்படுத்தலாம்?

உதா-
1) மீதி தொடர்பான விபரங்களைப் பெறுதல்
Format: PIN <space> BE <space> A/C Code
உதா: 1234 BE 01

3040 க்கு ஒரு செய்தியை அனுப்பவும்

2) VISA Credit Card Balance
Format: PIN <space> VB <space> C/C Code
உதா: 1234 BE 01

3040 க்கு ஒரு செய்தியை அனுப்பவும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. யார் இந்த சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்?
செலான் வங்கியில் கணக்கு வைத்துள்ள அனைத்து எடிசலாட் வாடிக்கையாளர்களுக்கும் இச்சேவையைப் பெறலாம்.

2. மொபைல் வங்கிச் சேவையை நான் எவ்வாறு பெறலாம்?
மொபைல் வங்கிச் சேவைக்கான விண்ணப்பத்தை உங்களது வங்கிக் கிளைக்கு கையளித்து அல்லது நேரடியாக ஈ-வங்கி நிலையத்திற்கு மின்னஞ்சல் செய்யலாம். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக ஒரு PIN அனுப்பப்படும்.

3. வாடிக்கையாளரிடமிருந்து கட்டணமாக எவ்வளவு அறவிடப்படும்?
ரூ.3 + வரிகள்

4. மேலதிக விபரங்களைப் பெறுவதற்கான ஹொட்லைன் என்ன?
0112008888

#8823# ஊடாக கொமர்ஷர் வங்கியுடனான மொபைல் வங்கிச் சேவை

combank

உங்களது காரை விட்டு இறங்காமலேயே அல்லது அருகிலுள்ள வங்கிக் கிளைக்கோ அல்லது ஏடிஎம்க்கு செல்லாமலே, கையில் பட்டன் ஒன்றை கிளிக் செய்தவுடன் நீங்கள் கொமர்ஷல் வங்கிச் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.

மொபைல் வங்கிச் சேவையைப் பெற்றுக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் #8823# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்கின்ற போது அவர்கள் உங்கள் நிதி நிலைமைகள் தொடர்பான தகவல்களையும் ஏனைய சேவைகளையும் உங்களுக்கு வழங்குவார்கள். மிக அண்மித்த வங்கி அருகிலோ ய்

இதற்காக உங்களுக்குத் தேவைப்படுவது,
கொமர்ஷல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் எடிசலாட் வாடிக்கையாளர்கள் இச்சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.

இதன் மூலம் பெறும் நன்மை யாது?
இலகுவானதும் வசதியானதுமான சேவை
ஒரு தரம் பதிவு செய்ததன் பின்னர் வாடிக்கையாளர்கள் பின்வரும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

கட்டணங்கள்
ஒவ்வொரு USSD அமர்வுகளுக்கும் ரூ.2 + வரிகள்

What you get?
Easy and convenient
Once registered, customer can enjoy the below services from his mobile.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. யார் இந்த சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்?
கொமர்ஷல் வங்கியில் கணக்கு வைத்துள்ள அனைத்து எடிசலாட் வாடிக்கையாளர்களுக்கும் இச்சேவையைப் பெறலாம்.

2. USSD மொபைல் வங்கிச் சேவையை நான் எவ்வாறு பெறலாம்?
மொபைல் வங்கிச் சேவைக்கான விண்ணப்பத்தை உங்களது வங்கிக் கிளைக்கு கையளித்து அல்லது நேரடியாக ஈ-வங்கி நிலையத்திற்கு மின்னஞ்சல் செய்யலாம். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக ஒரு PIN அனுப்பப்படும். அதன் வழியாக நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

3. இதன் மூலம் எத்தகைய சேவைகளை நான் பெற்றுக்கொள்ள முடியும்?
மீதி தொடர்பான விபரங்கள் (அனைத்து கொமர்ஷல் வங்கிக் கணக்குகள்)
வரவு அட்டை தொடர்பான விபரங்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விபரங்கள்.
சிறிய கூற்றுகள்
எடிசலாட் பில் கொடுப்பனவுகள் மற்றும் ரீலோட்
பட்டியல்கள் கொடுப்பனவு – நீர் கட்டணம், மின்சார கட்டணம்
நாணயமாற்று விகிதங்கள்
நிதி மாற்றம் (தன்னுடையதும் பெயரிடப்படுகின்றதும்) – மற்றைய வங்கிகள் உட்பட
PIN மாற்றம்

4. USSD வங்கி வசதியை எவ்வாறு பயன்படுத்தலாம்?

 • #8823# டயல்செய்யவும். சேவையை தெரிவு செய்யவும்.
 • Select the service
 • பில்கொடுப்பனவு,டொப் அப், நிதி மாற்றங்கள்...
 • PIN இலக்கத்தை குறிப்பிடவும்
 • கொடுக்கல் வாங்கல்ளை மேற்கொள்ளவும்.

5. வாடிக்கையாளரிடமிருந்து கட்டணமாக எவ்வளவு அறவிடப்படும்?
கொமர்ஷல் வங்கியானது ஒரே தடவையில் பதிவுக் கட்டணமாக ரூ.250 ஐ அறவிடும். அத்துடன் ரூ.2 + வரிகள் மட்டுமே.
உதா- ஒரே அமர்வில் 3கொடுக்கல் வாங்கல்ளைச் செய்தால் (உதா - பில்கொடுப்பனவு, நிதி மாற்றங்கள், மீதியைப் பரிசோதித்தல்) உங்களிடமிருந்து ரூ.2 + வரிகள் மட்டும் அறவிடப்படும்.

6. எவ்வாறு PIN நம்பர் அனுப்பப்படும்?
எஸ்எம்எஸ் மூலமாக.

7.மேலதிக விபரங்களைப் பெறுவதற்கான ஹொட்லைன் என்ன?
வாடிக்கையாளர் சேவை ஹொட்லைன் 0727353353
Email - ebanking@combank.net
தபால் பெட்டி – ஈ-வங்கி நிலையம் கொமர்ஷல் பேங்க் ஒப் சிலோன் பீஎல்சீ,15 1/1சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை,கொழும்பு 2.

8. புதிய PIN நம்பரைப் பெற்றுக் கொள்வதற்கு என்ன வழிமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும்?
உங்களது PIN நம்பரை மீளமைப்பதற்கு ஒரு எழுத்து மூலமான கடிதமொன்று அனுப்பப்படல் வேண்டும். அதனை மின்னஞ்சல் மூலமாவோ பெக்ஸ் மூலமாவோ அல்லது நேரடியாக அருகிலுள்ள வங்கிக் கிளைக்கு அனுப்புதல் வேண்டும்.
மின்னஞ்சல் - ebanking@combank.net
பெக்ஸ் – 0112430730

9. வாடிக்கையாளர் இச்சேவையை எடிசலாட் நிலையங்களில் பதிவுசெய்ய முடியுமா?
இல்லை.

10. எடிசலாட் பிற்கொடுப்பனவு பட்டியலை இதன் மூலமாக மேற்கொள்ள முடியுமா?
ஆம். TOPUP மெனு ஊடாக இதனை மேற்கொள்ளலாம்.

11. இச்சேவையை பயன்படுத்தி எடிசலாட் தொலைபேசியை ரீலோட் செய்ய முடியுமா?
ஆம். TOPUP மெனு ஊடாக இதனை மேற்கொள்ளலாம்.

12. எனது எடிசலாட் பில்கொடுப்பனவை மேற்கொள்ளும்போது பிறிதொரு கட்டணம் அறவிடப்படுமா?
இல்லை.வேறு கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது.

13. வேறு ஏதேனும் கொடுப்பனவுகளை இதன் மூலம் மேற்கொள்ள முடியுமா?
அனைத்து பில் கொடுப்பனவுகளும். உதா – தண்ணீர் கட்டணங்கள், மின்சார கட்டணங்கள் என்பன.

ஸ்டான்டர்ட் சார்ட்ட் வங்கியுடன் இணைந்து வசதியானதும் இலகுவானதுமான மொபைல் வங்கிச் சேவையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

standard chartered bank

ஸ்டாண்டர்ட் சார்ட்ட் வங்கியானது எடிசலாட் உடன் இணைந்து வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேர சேவையை வழங்குகிறது. சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது மொபைல் போனிலிருந்து 2480க்கு எஸ்எம்எஸ் ஒன்றை அனுப்புவதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட வங்கிச் சேவைகளை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும். கடன் அட்டை வைத்திருப்பவர்கள் தற்போது இலவச எஸ்எம்எஸ் அலர்ட்களைப் பெற முடியும்.

இதில் எடிசலாட் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளும் நன்மைகள் எவை?

ஸ்டான்டர்ட் சார்டட் வங்கியில் சேமிப்பு கணக்கையோ நடைமுறை கணக்கையோ வைத்திருக்கும் எடிசலாட் வாடிகையாளர்கள், வாகன நெரிசல்கள், வாகனத்தை நிறுத்தும் பிரச்சினைகள், நீண்ட வரிசைகள் காரணமாக ஏற்படும் நேர விரயத்தைத் தவிர்த்து தமது மொபைல் போன் மூலம் தமது பணப்பரிமாற்றல்களை நாட்டின் எப்பாகத்திலிருந்தும் மேற்கொள்ளலாம். அதற்கென நீங்கள் எஸ்எம்எஸ் பேங்கிங் சேவைகளில் பதிவு செய்து கீழே காட்டப்பட்டுள்ள சேவைகளை சிக்கலில்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.

 • பில் கட்டணங்களைச் செலுத்துதல்
 • கணக்கு மீதிகளை அறிந்து கொள்ளுதல்
 • நிதி மாற்றம்
 • சிறிய கூற்றுகள்
 • நிதி கொடுக்கல் வாங்கல்கள்
 • காசோலைப் புத்தகத்துக்கான கோரல்
 • PIN மாற்றுதல்
 • எஸ்எம்எஸ் அலர்ட்
 • நிதிக் கூற்றுக்களைக் கோருதல்.

கடன் அட்டை வைத்திருப்பவர்கள்
Etisalat customer who has credit card from standard chartered bank will receive the following alerts

 • ஆகக் குறைந்த கொடுப்பனவு, செலுத்தவேண்டிய திகதி, தொகை
 • பெரியளவிலான கொடுக்கல் வாங்கல்கள்.
 • தொடர்பு விபரங்களை மாற்றுதல்
 • கொடுப்பனவு தொடர்பான ஞாபகமூட்டல்கள்
 • வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள்
 • ஏனைய கடன் அட்டை தொடர்பான அறிவுப்புகள்

இது எவ்வாறு செயற்படுகின்றது?

 • குறித்த செய்தியை டைப்செய்து (உங்களுக்கு விருப்பமானசேவையுடன்) உங்களது PIN இலக்கத்துடன் கீழே காட்டப்பட்டுள்ள எண்ணுக்கு அனுப்பவும். ஸ்டான்டர்ட் சார்டட் இலக்கம் 2480

இதனை எவ்வாறு பதிவு செய்யலாம்?

 • ஸ்டான்டர்ட் சார்டட் வங்கியின் 24 மணிநேர சேவை மையத்தின் 2480480 இலக்கத்திற்கு அழைத்து அல்லது 2480444 இலக்கத்திற்கு அழைத்து இன்றே பதிவுசெய்க.

எஸ்எம்எஸ் வங்கி தொடர்பான தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
வங்கியின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் அறிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும்

 

எடிசலாட்டில் #462# ஐ டயல்செய்து HNB மொபைல் வங்கிச் சேவைகளை பெற்றுக்கொள்ளுங்கள்

HNB

HNB வங்கியானது எடிசலாட்டுடன் இணைந்து மொபைல் வங்கிச் சேவை ஊடாக இலத்திரனியல் வங்கிச் சேவையை வழங்குகின்றது. இந்த சேவை மூலமாக HNB உடன் நீங்கள் எந்த நேரத்திலும், நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளலாம். #462# என்ற இலக்கத்துக்கு தொடர்பினை ஏற்படுத்தி நீங்கள் இந்த சேவையை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.

HNB மொபைல் வங்கிச் சேவை உடாக அளிக்கப்படும் சேவைகள்

1. மீதி விசாரணை
2. சிறிய கூற்று அறிக்கை
3. கட்டணம் செலுத்தல்
4. சுய நிதி பரிமாற்றம்
5. HNB நிதி பரிமாற்றம்
6. காசோலை புத்தக வேண்டுகோள்
7. காசோலை நிலைமை தொடர்பான விசாரணை
8. கடவுச்சொல்லை மாற்றுதல்

இவ்வங்கிச் சேவையில் பெறும் நன்மைகள்

1. எந்நேரத்திலும் எப்போதும் உங்களது பணம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.
2. உங்களது கணக்கு விபரங்ளையும் பணத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கான முறை
3. பயன்படுத்த இலகுவானது
4. இலகுவாக உங்கள் கணக்கை சென்றடைய முடியும். உங்களது நேரத்தை மீதப்படுத்த முடியும்.

கட்டணங்கள்
USSD அமர்வுகளுக்கேற்ப ரூ.2 + வரி அறவிடப்படும்.

HNB மொபைல் வங்கிச் சேவையை எவ்வாறு பதிவுசெய்து கொள்வது?

 • எடிசலாட் இணைப்பை வைத்திருக்கும் அனைத்து HNB வாடிக்கையாளர்களும் இந்த மொபைல் வங்கிச் சேவையை பெற்றுக்கொள்ளலாம்.
 • கீழே காட்டப்பட்டுள்ள மொபைல் வங்கிச் சேவைக்கான விண்ணப்பத்தை உங்களது வங்கிக் கிளைக்கு கையளித்து விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக ஒரு PIN அனுப்பப்படும். அதனைப் பயன்படுத்தி இச்சேவையைப் பெறலாம்​

விண்ணப்பத்தை இங்கே தரவிறக்கம் செய்யவும்.

combank

மக்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து எடிசலாட் வாடிகையாளர்களும் இப்போது #488# என்ற USDD குறியீட்டு இலக்கத்தை சுழற்றுவதன் மூலமாக மக்கள் வங்கி வழங்கும் இந்த சேவையை, நாட்டின் எந்த பாகத்திலிருந்தும் எந்த நேரத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

மக்கள் வங்கியின் மொபைல் வங்கி சேவை ஊடாக அளிக்கப்படும் சேவைகள்

 • மீதி விசாரணை
 • கடன் அட்டைதொடர்பான விபரங்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள்
 • சிறிய கூற்றுகள்
 • வைப்பிலிடப்பட்ட காசோலைகள் தொடர்பான நிலைமைகள்
 • கொடுப்பனவுகளை நிறுத்துதல்
 • சேவைகளும் கட்டணங்களும்
 • நிதி மாற்றம் (தன்னுடையதும் பெயரிடப்படுகின்றதும்) – மற்றைய வங்கிகளுடன் சேர்த்து
 • செலுத்தல்கள்
 • மொபைல் டொப் அப்
 • பில் கட்டணங்கள் மற்றும் முன்பதிவுகள்
 • காசோலை புத்தகம்/கூற்றுகள் தொடர்பான வேண்டுகோள்
 • PIN மாற்றம்

மொபைல் வங்கிச் சேவையின் நன்மைகள்

 • எந்நேரத்திலும் எப்போதும் உங்களது பணம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.
 • உங்களது கணக்கு விபரங்களையும் பணத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கான சிறந்த முறை
 • பயன்படுத்த இலகுவானது
 • இலகுவாக உங்கள் கணக்கை சென்றடைய முடியும். உங்களது நேரத்தை மீதப்படுத்த முடியும்

 

மக்கள் வங்கி மொபைல் வங்கிச் சேவையை எவ்வாறு பதிவுசெய்து கொள்வது?

 • எடிசலாட் இணைப்பை வைத்திருக்கும் அனைத்து மக்கள் வங்கி வாடிக்கையாளர்களும் இந்த மொபைல் வங்கிச் சேவையை பெற்றுக்கொள்ளலாம்.
  #488# ஐ டயல் செய்வதன் மூலம் இச்சேவையைப் பெறலாம்

 

TOP