வலையமைப்பும் தொடர்பாடலும்

‘எடிசலாட் சட் றூம்’ வழியாக உங்கள் எண்ணம் போல் உரையாடலாம்.
கலந்துரையாடல்கள் உங்கள் விரல் நுனியிலேயே உள்ளன.

கீழே காட்டப்பட்டுள்ளவாறு செயற்படவும்.
எடிசலாட் சேர்விஸ் மெனு>மெசேஜிங்>சட் அன்ட் ஸ்டார்ட் சட்டிங்

Charges:கட்டணங்கள் – ஒரு எஸ்எம்எஸ் இற்கு ரூ.2

எடிசலாட் மெசென்ஜர் – செய்தி அனுப்புபவர் சேவையானது ஒரு உடனடி செய்தி அனுப்பும் முறையாகும். எடிசலாட் ஊடாக உங்களது பொதுவான வலையமைப்பு எண்களுடனும் எடிசலாட் எஸ்எம்எஸ் எண்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான இயலுமையை இது தருகின்றது.

மேலதிகத் தகவல்களுக்கு htt;//www.etisalat.lk/emessanger/index.html என்ற பக்கத்திற்குச் செல்லவும்.

தற்போது உங்கள் சுயவிபரத்தை இற்றைவரைப்படுத்துவதற்கு உங்கள் முகப்புத்தகத்தில் நீங்கள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை. தற்போது எடிசலாட் ‘பேஸ்புக்’ எஸ்எம்எஸ் ஊடாக உங்களது தற்போதைய நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், உங்களது சுயவிபரம் தொடர்பான அறிவித்தல்களைப் பெறுவதற்கும், உங்கள் நண்பர்களின் பக்கத்தில் எழுதுவதற்கும் இதனைப் பயன்படுத்தலாம்.

இதனைப் பதிவு செய்வதற்கு “FB” என டைப் செய்து 32665 க்கு SMS அனுப்புங்கள்.

கட்டணங்கள் - அனுப்புகின்ற ஒரு SMSக்கு ரூ.1/=.
பெறுகின்ற SMSகள் இலவசம்

மேற்படி கட்டணங்களில் அரச வரிகள் உள்ளடக்கப்படவில்லை.

நீங்கள் புதிய நண்பர்களை தேட நினைக்கின்றபோதும், பழைய நண்பர்களுடன் உரையாட நினைக்கின்ற போதும் பெண்களுடன்/ஆண்களுடன் உல்லாசமாகப் பேச விரும்பும் போதும் இந்த ‘எடிசலாட் ப்ரென்ட் சோன்’ இற்குள் நுழையவும். அப்போது உங்களுடன் சிரித்து, இரசித்து உரையாடக்கூடிய ஆயிரக்கணக்கான நண்பர்களை நீங்கள் கண்டு பிடிக்க முடியும். இவ்வாறு இலங்கை முழுவதுமுள்ளவர்ளை இடம், வயது, பால் அடிப்படையில் நீங்கள் கண்டுபிடிக்கலாம்.

இச்சேவையைப் பயன்படுத்துவதற்கு சேர்விஸ்மெனு>மெசேஜிங்> ப்ரென்ட்சோன் இற்கு செல்லவும்.

நீங்கள் புதிய பயனாளர் எனின் “நியு யூசர்” என்பதை கிளிக் செய்து அப்பக்கத்தில் உங்கள் சொந்த சுயவிபரத்தை பதிவு செய்யுங்கள்.
அப்போது உங்களுக்குப் பொருத்தமான நண்பர்களைத் தெரிவு செய்துகொள்வதற்கு, அதில் தேடிப் பார்க்கலாம்.
நண்பர்களை அழையுங்கள். அவர்கள் விரும்பினால் அவர்களுடன் உரையாடலை மேற்கொள்ளலாம்.

நண்பர்களை அழையுங்கள். அவர்கள் விரும்பினால் அவர்களுடன் உரையாடலை மேற்கொள்ளலாம்.
ஒவ்வொரு Chat SMS உருவாக்கங்களுக்கும் ரூ.1/= அறவிடப்படும்.

மேற்படி கட்டணங்களில் அரச வரிகள் உள்ளடக்கப்படவில்லை.

“ஸ்டார் டயல் என்பது “குரல் SMS சேவையைப்” போன்று, நீங்கள் அழைப்பை ஏற்படுத்த விரும்புபவருக்கு, அழைப்பை ஏற்படுத்தாமலே குரல் மூலம் செய்திகளை அனுப்பும் ஒரு முறையாகும்.

இதன்போது, நீங்கள் அழைப்பை ஏற்படுத்த விரும்பும் நபருக்கு *தொலைபேசி இலக்கத்தை டயல் செய்து உங்களது குரலை பதிவு செய்யலாம்.

உதா - *0722123456 என டயல் செய்யவும்.
எடிசலாட் மற்றும் டயலொக் வாடிக்கையாளர்கள் ஸ்டார் டயல் செய்தியை அனுப்பலாம்.

ஸ்டார் டயல் செய்தியை மீட்டெடுப்பதற்கு 141இனை டயல் செய்யவும்

அனைத்து குரல் செய்திகளையும் முதற் தடவை கட்டணமின்றி கேட்கலாம். மேலும் உங்களது செய்திகளை மீளப்பெறவும் ஸ்டார் டயல் முறையை நிருவகிக்கவும் இதற்கென தயாரிக்கப்பட்டுள்ள இணையத்தைப் பார்வையிடலாம்.

Web URL: http://stardial.Etisalat.lk

கட்டணங்கள்
எடிசலாட் இலக்கங்கள் - ஒரு செய்திக்கு ரூ.1.50
டயலொக் இலக்கங்கள் – ஒரு செய்திக்கு ரூ.2.50
மீட்டெடுத்தல் (முதல் முயற்சி) இலவசம்
மீட்டெடுத்தல் (இரண்டாவது முயற்சி) இலவசம் ஒரு செய்திக்கு ரூ.1.50

முன்னனுப்புதல்
எடிசலாட் இலக்கங்கள் - ஒரு செய்திக்கு ரூ.1.50
டயலொக் இலக்கங்கள் – ஒரு செய்திக்கு ரூ.2.50

மீட்டெடுக்கப்பட்ட செய்திகளை மீண்டும் மீட்டெடுப்பதற்கு மேலே குறிப்பிட்ட கட்டணங்கள் அறவிடப்படும்.

மேற்படி கட்டணங்களில் அரச வரிகள் உள்ளடக்கப்படவில்லை.

TOP